அனிருத்  
சினிமா

அரசன் படத்திலிருந்து அனிருத் விலகலா?

தயாரிப்பாளர் தாணு புதிய விளக்கம்

Manigandan Raja

அரசன் படத்திலிருந்து அனிருத் விலகலா? தயாரிப்பாளர் தாணு புதிய விளக்கம்

அரசன் திரைப்படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளில் இருந்து அனிருத் விலகுகிறாரா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறினார்.

தாணு

அரசனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும்போது உண்மை நிலவரம் தெரியவரும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறினார்.