Actor naren 
சினிமா

ஜனநாயகனில் நடிக்க அழைத்தது மகிழ்ச்சியே!

மேலும் விஜயுடன் ஒரு காட்சியில் தோன்றுவேன் என்று நடிகர் நரேன் கூறினார்.

Web Team

ஜனநாயகன் திரைப்படத்தில் தன்னை நடிக்க ஹெச்.வினோத் அழைத்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக நடிகர் நரேன் கூறினார். திரைப்படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், அது முக்கியமான கதாபாத்திரம் என்றார். மேலும் விஜயுடன் ஒரு காட்சியில் தோன்றுவேன் என்று நடிகர் நரேன் கூறினார்.