Drishyam 3 
சினிமா

‘திரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Team

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள ‘திரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.