Karnan 
சினிமா

கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் வாய்ப்பளித்தது பாக்கியம்

தனுஷ் மிக மிக்கியமாக காரணமாக இருந்துள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறினார்.

Web Team

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் எனக்கு வாய்ப்பளித்தது மிகப்பெரிய பாக்கியம் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். மாரி செல்வராஜ் CINEMATI UNIVERSE உருவாக தனுஷ் மிக மிக்கியமாக காரணமாக இருந்துள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறினார்.