Jana nayagan 
சினிமா

விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன்

பல்வேறு நாடுகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Web Team

விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக ஜெர்மனியில் 5.5 லட்ச ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.