Jana nayagan 
சினிமா

மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் இசை வெளியீடு

ஒரு டிக்கெட்டின் விலை 2 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது.

Web Team

மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மூலம் மட்டும் தயாரிப்பு நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரு டிக்கெட்டின் விலை 2 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது.