Mother milk donate 
சினிமா

30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய ஜ்வாலா குட்டா தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக தானம்

கடந்த ஏப்ரலில் தாயான ஜ்வாலா, தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 4 மாதங்களாக தாய்ப்பால் வங்கிகளுக்கு தானம் வழங்கி வருகிறார்.

Web Team

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜ்வாலா குட்டா, 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். கடந்த ஏப்ரலில் தாயான ஜ்வாலா, தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 4 மாதங்களாக தாய்ப்பால் வங்கிகளுக்கு தானம் வழங்கி வருகிறார்.