KAITHI 2 
சினிமா

கைதி-2 அப்டேட் தனக்கு எதுவும் தெரியாது - கார்த்தி

கைதி-2 திரைப்படம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா ரசிகர்கள் கருதுகின்றனர்.

Manigandan Raja

கைதி-2 திரைப்படத்தின் அப்டேக் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், லோகேஷ் கனகராஜிடமே கேளுங்கள் எனவும் நடிகர் கார்த்தி கூறினார்.

அல்லு அர்ஜூனுடன், லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்ட படத்தில் இணையவுள்ள நிலையில், கைதி-2 திரைப்படம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா ரசிகர்கள் கருதுகின்றனர்.