Bison song 
சினிமா

பைசன் திரைப்படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படத்தின் 'காளமாடன் கானம்' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Web Team

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படத்தின் 'காளமாடன் கானம்' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.