KALAM KAVAL 
சினிமா

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள "களம்காவல்" திரைப்படம்

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலான விநாயகன் மற்றும் மம்மூட்டியின் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

Web Team

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள “களம்காவல்” திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. ஜிதின் கே ஜோஷ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், விநாயகன் மற்றும் மம்மூட்டியின் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.