Kalyani priyadharshan 
சினிமா

4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்

அறிமுக இயக்குநர் திரவியம் இயக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

Web Team

லோகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கவனம் ஈர்த்த நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். POTENTIAL STUDIOUS நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் திரவியம் இயக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.