30 
சினிமா

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது கமலின் ”தக் லைப்”

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

Web Team

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

திரையரங்குளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறாததால் முன்னதாகவே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.