‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.