Keerthy suresh wish vijay 
சினிமா

மற்றவர்களை உணர்ச்சிவசப்படுத்துவது ஒரு கலை விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்த நாளையொட்டி அவருக்கு நடிகை கீர்த்திசுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Web Team

நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்த நாளையொட்டி அவருக்கு நடிகை கீர்த்திசுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உணர்ச்சிவசப்படுவது திறமை என்றால் உணர்ச்சிவசப்பட வைப்பது கலை என்றும், அந்த கலைமிக்க ஆளுமை விஜயிடம் அதிகமாக உள்ளது எனவும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.