அறிமுக நடிகர் ஆதவன் மற்றும் நடிகைகள் ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கெவி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மலைக்கிராம மக்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையை, இயக்குநர் 3 வருடங்களாக மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.