Coolie 3rd place 
சினிமா

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் பட்டியல்

இந்த பட்டியலில் கூலி படத்தை தவிர வேறு தமிழ் திரைப்படங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Web Team

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியில் வெளியான 'சையாரா' திரைப்படம் முதலிடத்திலும், காந்தாரா திரைப்படம் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கூலி படத்தை தவிர வேறு தமிழ் திரைப்படங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.