Lockdown trailer 
சினிமா

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் LOCK DOWN டிரைலர்

LOCK DOWN திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Web Team

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள LOCK DOWN திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.