திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம், இம்மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது.
Web Team
துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியான லோகா திரைப்படம், உலக அளவில் 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம், இம்மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது.