27 
சினிமா

"லோகா திரைப்படத்திற்கு மட்டுமே சிறப்பான வரவேற்பு"

லோகா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல் வேறு எந்த படத்திற்கும் கிடைக்கவில்லை என நடிகர் துல்கர் சல்மான் கூறினார்.

Web Team

லோகா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல் வேறு எந்த படத்திற்கும் கிடைக்கவில்லை என நடிகர் துல்கர் சல்மான் கூறினார்.

துல்கர் சல்மான் தாயாரிப்பில் வெளியாகியுள்ள லோகா, வசூலில் சக்கை போடு போடுகிறது.

40 திரைப்படங்களில் நடித்தும், 7 திரைப்படங்களை தயாரித்து இருந்தாலும் லோகாவுக்கு தான் வரவேற்பு சிறப்பாக இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறினார்.