லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்துக்கு ரூ.800 கோடி பட்ஜெட்
அல்லு அர்ஜுனின் சம்பளம் மட்டுமே 400 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.
Manigandan Raja
லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் 800 கோடி ரூபாய் என்றும், அல்லு அர்ஜுனின் சம்பளம் மட்டுமே 400 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.