Samanatha 
சினிமா

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள "மா இண்டி பங்காரம்"

சமந்தாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

Manigandan Raja

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள "மா இண்டி பங்காரம்"((MAA INTI BANGAARAM)) திரைப்படத்தின் டீசர் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...