Madrasi song 
சினிமா

மதராஸியின் " வழியிறேன்" பாடல் வெளியாகி வரவேற்பு விக்னேஷ் சிவன் எழுதிய பாடலுக்கு அனிருத் இசை

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "வழியிறேன்" பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Web Team

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "வழியிறேன்" பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவான இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.