சூர்யா நடித்துள்ள "சீன்" திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு "மிக அருமையாகவும், ஸ்மார்ட்டாகவும், ஃபன்னாகவும் இருந்தது" கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் என பாராட்டு
சூர்யா நடித்துள்ள "சீன்" திரைப்படம் மிக அருமையாகவும், ஸ்மார்ட்டாகவும், ஃபன்னாகவும் இருந்ததாக நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.
இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யாவும், நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளதாகவும், இந்த படத்தை ஜித்து மாதவன் சிறப்பாக எழுதி, இயக்கியுள்ளதாகவும் பாராட்டி உள்ளார்.
மேலும், எல்லா வகையிலும் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் தெரிவித்துள்ளார்.