Vijay sethubathi rukmani 
சினிமா

மீண்டும் இணையும் மணிரத்னம்-விஜய் சேதுபதி காம்போ

ருக்மினி வசந்த்-ஐ கதாநாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Web Team

"THUG LIFE"திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்ணம் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசன் திரைப்படத்தில் சிம்பு பிஸியாக உள்ளதால் மணிரத்னம் விஜய் சேதுபதியை அணுகியதாக தெரிகிறது. ருக்மினி வசந்த்-ஐ கதாநாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.