40 
சினிமா

மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் மக்கள் காவலன் படம்..

மக்கள் காவலன் என்ற படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை அவரது உதவியாளர் சந்தோஷ் குமார் இயக்கவுள்ளார்.

Web Team

சாதி ரீதியாக நடக்கும் அரசியலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்ப்படுகிறது