அஜித்குமாரை சந்தித்த மஞ்சு வாரியர் :
நடிகை மஞ்சு வாரியர், துபாய் கார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கும்,.
ரேசிங் பிட்டில் தங்களை அன்புடன் வரவேற்று, த்ரில்லிங் ரேசை நேரில் பார்க்க வைத்ததற்கும் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.