Dangal movie actress marraiage 
சினிமா

தங்கல் திரைப்பட நடிகை ஜைரா வாசிமிற்கு திருமணம்

அமீர்கானின் இளைய மகளாக நடித்த நடிகை ஜைரா வாசிம், தமது திருமண செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Web Team

வசூலில் சாதனை படைத்த தங்கல் திரைப்படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த நடிகை ஜைரா வாசிம், தமது திருமண செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துள்ளார்.