Milie babu 
சினிமா

21 வயதிலேயே குழந்தை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகை "ஸ்டிரேஞ்சர் திங்ஸ்" வெப் சீரிஸில் கலக்கிய மில்லி பாபி பிரவுன்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை 21 வயதில் குழந்தை பெற்றெடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகைகள் பொதுவாக சினிமாவில் நீண்ட காலம் நடித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

Pari karthick

ஆனால் "ஸ்டிரேஞ்சர் திங்ஸ்" வெப் சீரிஸில் லெவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மில்லி பாபி பிரவுன்((millie bobby brown)), 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளார்.