pm modi bio movie 
சினிமா

"மா வந்தே" என்ற பெயரில் உருவாகும் மோடியின் BIOPIC மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடிக்கிறார்

ரவி பஸ்ரூர் இசையமைக்கவுள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் கதாநாயகனாக நடிக்கிறார். PAN-INDIA அளவில் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் மோடியின் சுயசரிதை தயாரிக்கப்படுகிறது.

Web Team

"மா வந்தே" என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவி பஸ்ரூர் இசையமைக்கவுள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் கதாநாயகனாக நடிக்கிறார். PAN-INDIA அளவில் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் மோடியின் சுயசரிதை தயாரிக்கப்படுகிறது.