KSRTC Mohanlol 
சினிமா

கே.எஸ்.ஆர்.டி.சி விளம்பர தூதராகும் மோகன்லால்

கே.எஸ்.ஆர்.டி.சி விளம்பரங்களில் இனி மோகன்லால் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து கழகத்திற்காக மோகன்லால் ஊதியம் வாங்காமல் சேவை செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி கே.எஸ்.ஆர்.டி.சி விளம்பரங்களில் இனி மோகன்லால் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.