Drishyam 
சினிமா

மோகன்லாலின் திரிஷ்யம் 3 திரைப்படம்

பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Manigandan Raja

திரிஷ்யம் 3 திரைப்படம் :

மோகன்லாலின் “திரிஷ்யம் 3 திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைபடம், கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.