மூக்குத்தி அம்மன் 2 
சினிமா

"மூக்குத்தி அம்மன் 2" திரைப்படம் படத்தின் ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு

தீபாவளியை ஒட்டி நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் படம்

Manigandan Raja

"மூக்குத்தி அம்மன் 2" திரைப்படம் படத்தின் ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு தீபாவளியை ஒட்டி நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் படம்

நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் ஆல்பம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சுந்தர் C

சுந்தர் C இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்த படம், நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.