"கிங்" திரைப்படம் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல் திருமணம் காரணமாக அனிருத் விலகியதாக தகவல்
ஷாருக்கானின் "கிங்" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சச்சின் - ஜிகார் ஜோடியுடன் இணைந்து அனிருத்தும் இசையமைப்பதாக இருந்தது.
இந்த சூழலில், திருமணம் காரணமாக இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார்.