Nadu center 
சினிமா

சசிகுமார் நடிப்பில் உருவான "NADU CENTRE" WEB SERIES

மாணவர்களிடையே பரவும் போதை கலாச்சாரத்தை மையப்படுத்தியும் WEB SERIES எடுக்கப்பட்டுள்ளது.

Web Team

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும்"NADU CENTRE" WEB SERIES ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தியும், மாணவர்களிடையே பரவும் போதை கலாச்சாரத்தை மையப்படுத்தியும் WEB SERIES எடுக்கப்பட்டுள்ளது.