வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வசூல் சாதனை படைத்த "லோகா சாப்டர் 1" திரைப்படம்