சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நஸ்ரியா தமிழில் "ரீ என்ட்ரி" நஸ்ரியாவின் ரீ என்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நயன்தாரா நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்து நஸ்ரியா தீபாவளி வாழ்த்து
சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை நஸ்ரியா, நேரடி தமிழ் படத்தில் நடிக்கவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்துள்ள "சீன்" திரைப்படத்தில் நஸ்ரியா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை பாராட்டும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள நஸ்ரியா, Love you mam என குறிப்பிட்டு, ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.