நடிகர் பிரணவ் மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகியுள்ள திகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரம்மயுகம் பட இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, லத்தீன் மொழியில் மரணத்தை குறிக்கும் ‘டைஸ் ஐரே’ ((Dies irae)) எனப் பெயரிடப்பட்டுள்ளது.