Nivin pauly 
சினிமா

40வது பிறந்தநாளை கொண்டாடும் நிவின் பாலி

சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர்]இணைந்து இயக்கும் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Web Team

நிவின் பாலியின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ”டியர் ஸ்டூடெண்ட்ஸ்” படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர்]இணைந்து இயக்கும் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.