பிருத்விராஜ் 
சினிமா

"ஒடியன் – ஏஜ் ஆப் இல்லுஷன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்பு

மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம்

Manigandan Raja

பிருத்விராஜ், மஞ்சு வாரியர் நடித்துள்ள "ஒடியன் – ஏஜ் ஆப் இல்லுஷன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில், புதிய ஹாரர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

ராகுல் சதாசிவன்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.