57 
சினிமா

அப்துல் கலாம் கதையை திரைப்படமாக்குவது கலைச்சவால்.. கலாம் திரைப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் கருத்து

அப்துல் கலாம் கதையை திரைப்படமாக்குவது கலைச்சவால் என அதன் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அப்துல் கலாம் கதையை திரைப்படமாக்குவது கலைச்சவால் என அதன் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார்.

இது உலகளாவிய இளைஞர்களுக்கும், குறிப்பாக தென்னகத்து இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் கதை எனத் தெரிவித்த ஓம் ராவத், யாராக இருந்தாலும் அவர்களுக்கான அற்புதமான பாடம், கலாமின் வாழ்க்கை" என்றார்.