Parasakthi making video 
சினிமா

பராசக்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ

திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Manigandan Raja

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.