Pinarayi vijayan 
சினிமா

மோகன்லால் உடனான நேர்காணலில் பினராயி விஜயன் பேச்சு

தாங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள்

Manigandan Raja

பினராயி விஜயன் பேச்சு :

தனக்கு ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தாங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.