Pooja hecte in kayal 
சினிமா

'ஜனநாயகன்’ படத்தில் கயல் என்ற பாத்திரத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே

கயல் என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Web Team

நடிகை பூஜா ஹெக்டே 'ஜனநாயகன்’ படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ள ஜனநாயகன் படக்குழுவினர், கயல் என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.