Pookie 
சினிமா

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் POOKIE திரைப்படம்

மார்கன் திரைப்படத்தில் நடித்த கவனத்தை ஈர்த்த அஜய் திஷன் நாயகனாகவும், ஆர்.கே தனுஷா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

Web Team

கணேஷ் சந்திரா இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரிக்கும் POOKIE திரைப்படத்தின் LOVE ADVICE SONG வெளியாகி GEN Z இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் ஆண்டனி பாடலுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல், பாடியும் உள்ளார். மார்கன் திரைப்படத்தில் நடித்த கவனத்தை ஈர்த்த அஜய் திஷன் நாயகனாகவும், ஆர்.கே தனுஷா நாயகியாகவும் நடிக்கின்றனர்.