"ஜெயிலர் -3" திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"ஜெயிலர் 2"-ல் சந்தானம் நடித்ததாகவும், அவரது காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படப்பிடிப்பின்போது கொண்டாட்டத்தில் சந்தானம் இருக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகியது.
"ஜெயிலர் -3" எடுக்கப்பட்டால் சந்தானத்தின் காட்சிகளும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.