Jana nayagan vs rajasap 
சினிமா

ஜனநாயகனுடன் மோதும் பிரபாஸ் படம் பொங்கலை ஒட்டி இருபடங்களும் ரிலீஸ்

ஜனநாயகன் படம் ரிலீஸாகும் அதே தேதியில் பிரபாஸின் ராஜாசாப் படம் ரிலீஸாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி இருபடங்களும் ரிலீஸாகவுள்ளன.

Web Team

ஜனநாயகன் படம் ரிலீஸாகும் அதே தேதியில் பிரபாஸின் ராஜாசாப் படம் ரிலீஸாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி இருபடங்களும் ரிலீஸாகவுள்ளன.

இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.