Premalatha vijay parents 
சினிமா

பிரேமலதா விஜயகாந்த்- தவெக தலைவர் விஜய் பெற்றோர் சந்திப்பு

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, அங்கு வந்திருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகரையும் அவர் சந்தித்தார்.

Web Team

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தவெக தலைவர் விஜயின் பெற்றோரை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, அங்கு வந்திருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகரையும் அவர் சந்தித்தார்.