Retta thala song promo 
சினிமா

ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வரும் 19-ந் தேதி பாடல் வெளியாகும் என தகவல்

திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான கண்ணம்மா என்ற பாடல் வரும் 19-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான கண்ணம்மா என்ற பாடல் வரும் 19-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.