Singer jubin irangal 
சினிமா

மறைந்த பாடகர் ஜூபின் கார்க்கிற்கு இரங்கல் கூட்டம் பொதுமக்கள், ரசிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி

மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்க்கிற்கு டெர்கானில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​ற ஜூபின் கார்க், கடலில் ஸ்கூபா டைவிங் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Web Team