"ராவடி" திரைப்படம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு ஜென் மார்ட்டின் இசையில் "அட்ரா பரமா" பாடல்
அக்ஷய் குமார் நடித்துள்ள "ராவடி" திரைப்படத்தின் முதல் பாடல் நாளை ((நவம்பர் 4)) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
"அட்ரா பரமா" என தொடங்கும் பாடலுக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் பாசில் ஜோசப், ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது.